TNPSC Thervupettagam

HAL-GE தேஜாஸ் Mk1A எஞ்சின் ஒப்பந்தம்

December 3 , 2025 2 days 37 0
  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனமானது, GE ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் 113 ஜெட் என்ஜின்களுக்கான 1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • F404-GE-IN20 என்ற எஞ்சின்கள், தேஜாஸ் இலகுரக போர் விமானமான (LCA) Mk1A ஜெட் விமானங்களுக்கு இயக்க ஆற்றலை அளிக்கும்.
  • இந்திய விமானப் படைக்கு (IAF) 97 தேஜாஸ் Mk1A ஜெட் விமானங்களை பெறுவதற்கான 62,370 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
  • தேஜாஸ் Mk1A என்பது வான் வழிப் பாதுகாப்பு, கடல்சார் உளவு மற்றும் தாக்குதல் பணிகளுக்கான ஒற்றை எஞ்சின் கொண்ட பல பயன்பாட்டுப் போர் விமானமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்