TNPSC Thervupettagam
March 9 , 2022 1259 days 641 0
  • 'HANSA-NG' என்ற பயிற்சி விமானம் புதுச்சேரியில் அதன் கடல்சார் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
  • இது  உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பயிற்சி விமானம் ஆகும்.
  • பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு 1.5 மணி நேரத்தில் 155 கிமீ வேகத்தில் 140 நாட்டிகல் மைல் தூரத்தை HANSA-NG விமானம் பயணித்தது.
  • இந்த விமானத்தை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையின் கீழ் செயல்படும் தேசிய வானியல் ஆய்வகமானது வடிவமைத்து உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்