TNPSC Thervupettagam
July 20 , 2025 5 days 20 0
  • HAYSTAC (Haloscope at Yale Sensitive to Axion Cold Dark Matter) சோதனை என்பது ஆக்சியான்களை  கண்டறிவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னணி ஆராய்ச்சி முன்னெடுப்பாகும்.
  • இந்த கருதுகோள் துகள்கள் ஆனது கரும்பொருளுக்கு நம்பிக்கைக்குரிய சாத்தியக் கூறாக கருதப்படுகின்றன.
  • உணர்திறனை மேம்படுத்துவதற்காக என புதுமையான நுட்பங்களைப் பயன்படுத்தி, ஆக்சியான்களுக்கான மிக விரிவான தேடலை HAYSTAC வழங்கியுள்ளது.
  • ஆக்சியான்கள் என்பது துகள் இயற்பியலில் மிக வலுவான CP சிக்கல் எனப்படும் ஒரு பெரிய முரண்பாட்டைத் தீர்க்க முன்மொழியப்பட்ட ஒரு கருதுகோள்தான் அடிப்படை துகள்கள் ஆகும்.
  • அவை நடுநிலையானவை (மின்னூட்டம் இல்லை) மற்றும் அவை மிகச் சிறிய நிறை கொண்டவை என்று நம்பப்படுகிறது.
  • CP சமச்சீர் என்பது “C (மின்னூட்டம்): துகள்களை அவற்றின் எதிர் துகள்கள் கொண்டு மாற்றுதல்” மற்றும் “P (சமநிலை): இடஞ்சார்ந்த ஆயத் தொலைவுகளை மாற்றுதல் (கண்ணாடிப் படம் போல)” ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மாற்றத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்