TNPSC Thervupettagam

HDFC லிமிடெட் மற்றும் HDFC வங்கி

April 7 , 2022 1168 days 509 0
  • இந்தியாவின் மிகப்பெரிய ஒரு தனியார் துறை வங்கியான HDFC வங்கியினை HDFC கழகத்துடன் (வீட்டுவசதி மேம்பாட்டு நிதிக் கழகம்) இணைப்பதற்கு HDFC நிறுவனத்தின் இயக்குநர்கள் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது வங்கியின் வீட்டு வசதிக் கடன் துறையினை உருவாக்கி, அதன் தற்போதைய நுகர்வோர் பரவலையும் மேம்படுத்தும்.
  • இதன் பின்பு HDFC வங்கியானது எந்த ஒரு அடையாளம் காணப்பட்ட ஊக்குவிப்புக் குழுமம் எதுவுமின்றி 100% என்ற அளவில் ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறும்.
  • இந்த இணைப்பு ஒப்பந்தத்திற்குப் பிறகு, HDFC லிமிடெட்டின் தற்போதைய பங்கு தாரர்கள் HDFC வங்கியில் 41% பங்குகளை வைத்திருப்பார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்