சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பான ‘ஆசியாவின் இதயம் – இஸ்தான்புல் நடைமுறையின்’ 9வது அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கர் அவர்கள் தஜகிஸ்தானின் தலைநகரைச் சென்றடைந்தார்.
இந்த மாநாடு இஸ்தான்புல் நடைமுறையின் ஒரு அங்கமாகும்.