TNPSC Thervupettagam

herSTART 5.0 திட்டம்

March 10 , 2026 13 hrs 0 min 66 0
  • பெண் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்காக குஜராத்தின் அகமதாபாத்தில் herSTART 5.0 திட்டம் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டம் குஜராத் பல்கலைக்கழகப் புத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் சபையால் செயல்படுத்தப்படுகிறது.
  • இது பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கான உதவிகள், வழிகாட்டுதல் மற்றும் சந்தை அணுகலை வழங்குகிறது.
  • இந்தத் திட்டம் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்