March 10 , 2026
13 hrs 0 min
64
- பெண் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்காக குஜராத்தின் அகமதாபாத்தில் herSTART 5.0 திட்டம் தொடங்கப்பட்டது.
- இந்தத் திட்டம் குஜராத் பல்கலைக்கழகப் புத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் சபையால் செயல்படுத்தப்படுகிறது.
- இது பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கான உதவிகள், வழிகாட்டுதல் மற்றும் சந்தை அணுகலை வழங்குகிறது.
- இந்தத் திட்டம் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
64