இந்தியாவின் எம்.ஆர்.என்.ஏ அடிப்படையிலான கோவிட் -19 சோதனை தடுப்பூசியான - HGCO19 என்பதின் மருத்துவ ஆய்வுகளுக்காக அது கூடுதல் அரசாங்க நிதியுதவியைப் பெற்றுள்ளது.
இந்த நிதி ‘மிஷன் கோவிட் சுரக்சா’ என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் எச்.டி.டி பயோடெக் கார்ப்பரேஷனுடன் இணைந்து புனேவைச் சேர்ந்த உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான ஜெனோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.