TNPSC Thervupettagam

HIMARS ஏவு அமைப்பு

May 19 , 2025 2 days 44 0
  • அமெரிக்கா வழங்கிய புதிய ஏவு அமைப்பை தைவான் முதன்முறையாக சோதனை செய்துள்ளது.
  • தைவான் லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் 29 துல்லியமான HIMARS எனப்படும் அதிக இயக்குத் திறன் பீரங்கித் துப்பாக்கி அமைப்புகளை வாங்கியுள்ளது.
  • அவை சுமார் 300 கிலோமீட்டர் (186 மைல்கள்) வரையிலான தாக்குதல் வரம்பைக் கொண்டுள்ளன.
  • HIMARS என்பது ரஷ்யாவுடனான போரின் போது பல முறையாகப் பயன்படுத்தப்பட்ட உக்ரைனின் முக்கிய தாக்குதல் அமைப்புகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்