HUL (Hindustan Unilever Limited) நிறுவனத்திற்கு அபராதம்
December 27 , 2018 2331 days 783 0
கடந்த ஆண்டில் ஜிஎஸ்டி வரி விகித குறைப்பிற்குப் பின்னரும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (MRP - Maximum Retail Price) குறைக்க தவறியதற்காக தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையமானது இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 383 கோடி அபராதம் விதித்துள்ளது.
இந்த தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையமானது மத்திய அரசால் உருவாக்கப்பட்டது ஆகும்.
வணிக நிறுவனங்களால் நியாயமற்ற முறையில் லாபம் ஈட்டும் செயல்களை சரிபார்ப்பதற்காக GST சட்டத்தின்படி ஒரு நிறுவன அமைப்பு முறையை வழங்குவதற்காக இது அமைக்கப்பட்டது.