TNPSC Thervupettagam
June 10 , 2021 1530 days 664 0
  • இது காணாமல் போன நபர்களைக் கண்டறிவதற்கான ஓர் உலகளாவியத் தரவுத் தளமாகும்.
  • இது பன்னாட்டுக் காவலகத்தினால் (Interpol) தொடங்கப்பட்டுள்ளது.
  • இது குடும்ப உறுப்பினர்களின் மரபணுவைக் கொண்டு காணாமல் போன நபர்களைக் கண்டறிய உதவுகிறது.
  • மேலும், உறுப்பினர் நாடுகளில் உள்ள தீர்க்கப்படாத குற்றவியல் வழக்குகளை (Cold cases) தீர்க்கவும் வேண்டி இது காவலர்களுக்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்