TNPSC Thervupettagam

IAC விக்ராந்த்

January 12 , 2022 1262 days 549 0
  • INS விக்ராந்த் என்பது (IAC-I) இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட முதல் விமானந் தாங்கிப் போர்க் கப்பல் ஆகும்.
  • இது இந்தியக் கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்குநரகத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
  • இதன் மொத்த நீளம் 263 மீட்டர் மற்றும் அகலம் 63 மீட்டர் ஆகும்.
  • இது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட 30 வகை விமானங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்