TNPSC Thervupettagam

IATA சங்கத்தின் 81வது வருடாந்திரப் பொதுக் கூட்டம்

June 8 , 2025 3 hrs 0 min 15 0
  • சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) 81வது வருடாந்திரப் பொதுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
  • இந்தியா இந்த நிகழ்வை முன்னதாக, 1958 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் நடத்தியது.
  • 1919 ஆம் ஆண்டு உருவான சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்திற்கான மாற்று அமைப்பாக, IATA ஆனது 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கியூபாவின் ஹவானாவில் நிறுவப்பட்டது.
  • தற்போது இந்த அமைப்பு உலகளாவிய விமானப் போக்குவரத்தில் சுமார் 82% பங்கைக் கொண்டுள்ள 120+ நாடுகளைச் சேர்ந்த சுமார் 317க்கும் மேற்பட்ட உறுப்பினர் விமான நிறுவனங்களை ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்