TNPSC Thervupettagam

IBSA தலைவர்கள் கூட்டம் 2025

November 27 , 2025 16 hrs 0 min 14 0
  • 2025 ஆம் ஆண்டு IBSA (இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா) தலைவர்கள் கூட்டம் ஆனது G20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.
  • மூன்று நாடுகளும் முக்கிய ஜனநாயகங்கள் மற்றும் உலகின் வளர்ந்து வரும் தெற்கு நாடுகளாக பகிரப்பட்ட மேம்பாட்டு முன்னுரிமைகள் குறித்து விவாதித்தன.
  • இங்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை சீர்திருத்தம் அவசியம் என்பதை இந்த நாடுகளின் தலைவர்கள் எடுத்துரைத்து, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவிற்கான நிரந்தரப் பிரதிநிதித்துவத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
  • நிர்வாகம், மேம்பாடு மற்றும் பலதரப்பு சீர்திருத்தங்களில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் முத்தரப்பு மன்றமாக IBSA அமைப்பின் பங்கை இந்தக் கூட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்