TNPSC Thervupettagam

ICC உலக டெஸ்ட் சாம்பியன்சிப்

June 26 , 2021 1936 days 1008 0
  • நியூசிலாந்து அணியானது இந்திய அணியை வீழ்த்தி முதல்முறையாக ICC முதலாவது  உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பினை வென்றது.
  • கைல் ஜேமீசன் என்பவர் “சிறந்த ஆட்டக்காரர்” விருதினைப் பெற்றார்.
  • கேன் வில்லியம்சன் என்பவர் “போட்டித் தொடரின் சிறந்த ஆட்டக்காரர்” எனும் விருதினைப் பெற்றார்.
  • இந்த இறுதிப் போட்டியானது இங்கிலாந்தின் சவுதாம்ப்டனிலுள்ள ஏகிஸ் பவுல் அரங்கில் (ரோஸ் பவுல் அரங்கம்) நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்