ICC ஆடவர் T20 உலகக் கோப்பை போட்டியின் விளம்பரத் தூதர்
May 30 , 2024 442 days 555 0
சர்வதேச கிரிக்கெட் சபையானது (ICC) வரும் 9வது ICC ஆடவர் T20 உலகக் கோப்பைப் போட்டிக்கான விளம்பரத் தூதராக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடியை நியமித்துள்ளது.
இந்தப் போட்டியினை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்த உள்ளன.
இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெய்ல் மற்றும் ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட் உட்பட மதிப்பிற்குரிய விளம்பரத் தூதர்களின் குழுவில் அப்ரிடி இணைய உள்ளார்.