TNPSC Thervupettagam
November 15 , 2025 13 hrs 0 min 16 0
  • தாழ்வெப்ப மண்டலம்/கிரையோஸ்பியர் 2025 அறிக்கை ஆனது, 50க்கும் மேற்பட்ட அறிவியலாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, சர்வதேச தாழ்வெப்ப மண்டலப் பருவ நிலை முன்னெடுப்பினால் (ICCI) வெளியிடப்பட்டது.
  • உலகளாவிய பனி இழப்பு துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும், பல நூற்றாண்டுகளாக கடல் மட்ட உயர்வு மற்றும் பிராந்திய நீர் நெருக்கடிகள் போன்ற அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாகவும் அறிக்கை எச்சரிக்கிறது.
  • கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக் பனிப்படலங்கள் ~C வெப்பநிலை என்ற நிலையான வரம்புகளுக்கு அருகில் உள்ளன அதே நேரத்தில் பல மலை சார் பனிப் பாறைகள் இன்னும் குறைந்த வெப்பநிலையில் கூட பாதிக்கப்படக் கூடியவையாக உள்ளன.
  • தற்போதைய தேசிய உறுதிப்பாடுகள், உலகின் பெரும்பாலான பனியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு பொருந்தாத வகையில் 2°C அளவிற்கும் அதிகமான வெப்ப மயமாதலையே சுட்டிக் காட்டுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்