TNPSC Thervupettagam
June 30 , 2025 12 hrs 0 min 17 0
  • 2025 ஆம் ஆண்டு இந்திய வளங்காப்பு மாநாடு (ICCON) ஆனது, டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் (WII) நடைபெற்று வருகிறது.
  • ICCON ஆனது, இந்தியாவின் அவசர வனவிலங்கு மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் சார்ந்த சவால்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த மாநாடு ஆனது 2023 ஆம் ஆண்டில் புலிகள் வளங்காப்புத் திட்டத்தின் 50வது ஆண்டு விழா மற்றும் சர்வதேசப் பெரும் பூனை இனங்கள் கூட்டணி (IBCA) தொடங்கப் பட்ட போது தொடங்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்