TNPSC Thervupettagam

ICDS திட்டத்தின் 50 ஆம் ஆண்டு நிறைவு

October 6 , 2025 13 days 78 0
  • ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் (ICDS) திட்டம் ஆனது 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதியன்று அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் தொடங்கப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, ICDS ஆனது சாக்சம் அங்கன்வாடி திட்டம் மற்றும் POSHAN 2.0 ஆகியவற்றுடன் மறுபெயரிடப் பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 13.96 லட்சம் (1.396 மில்லியன்) அங்கன்வாடி மையங்கள் 7.65 கோடி (76.5 மில்லியன்) குழந்தைகளுக்கு சேவை வழங்குகின்றன.
  • ICDS ஆனது ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகாலத்தியக் குழந்தைப் பராமரிப்பு, கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார சேவைகளை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்