ICHI வகைப்பாட்டின் கீழ் பாரம்பரிய மருத்துவத் தொகுதி
June 1 , 2025 191 days 160 0
ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவை இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
சுகாதார திட்டங்களின் சர்வதேச வகைப்பாட்டின் (ICHI) கீழ் ஒரு மிகவும் பிரத்தியேகப் பாரம்பரிய மருத்துவத் தொகுதிக்கான பணியின் தொடக்கத்தினை இந்த ஒப்பந்தம் குறிக்கிறது.
இந்த முன்னெடுப்பானது, ஆயுஷ் மருத்துவமானது, உலகம் முழுவதும் மிக அதிகபட்ச மக்களை அறிவியல்பூர்வ முறையில் சென்றடைய உதவும்.