TNPSC Thervupettagam

IDSP பகுப்பாய்வு 2018–2023

June 8 , 2025 6 days 38 0
  • பெருந்தொற்றின் போக்குகளை நன்கு அடையாளம் காண்பதற்காக ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் (IDSP) கீழ் பதிவான மொத்தம் 6,948 பெருந் தொற்றுகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
  • இவற்றில், சுமார் 583 (8.3 சதவீதம்) விலங்கு வழித் தொற்று நோய்கள் ஆகும் என்பதோடு  ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆனது விலங்கு வழித் தொற்று நோய்களில் 29.5 சதவீதப் பங்கினைக் கொண்டிருந்தன.
  • அதைத் தொடர்ந்து லெப்டோஸ்பிரோசிஸ் (18.7 சதவீதம்) மற்றும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று (13.9 சதவீதம்) ஆகியவை உள்ளன.
  • பிராந்திய வாரியாக, நாட்டின் வட கிழக்குப் பகுதி விலங்கு வழித் தொற்று நோய்கள் பரவலில் 35.8 சதவீதம் பங்களித்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து தெற்கு (31.7 சதவீதம்) மற்றும் மேற்குப் பகுதிகள் (15.4 சதவீதம்) உள்ளன.
  • இங்கு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விலங்குவழித் தொற்று நோய்கள் தொடர்ந்து உச்சத்தை எட்டியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்