TNPSC Thervupettagam

IEA உடனான இந்தியாவின் ஒப்பந்தம்

February 5 , 2021 1627 days 677 0
  • சர்வதேச எரிசக்தி முகமை உறுப்பினர்களுக்கும் (IEA - International Energy Agency) இந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு  மூலோபாயக் கூட்டாண்மைக்கான கட்டமைப்பு சமீபத்தில் கையெழுத்தானது.
  • இந்தக் கட்டமைப்பானது பரஸ்பர நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பு, உறுதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும்.
  • இது IEA அமைப்பில் ஒரு முழு உறுப்பினராக இந்தியா உருவாவதை நோக்கிய ஒரு படியாக அமையும்.
  • IEA என்பது அரசுகளுக்கிடையேயான ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
  • இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டமைப்பின் படி 1974 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்