TNPSC Thervupettagam

IEA உறுப்பினர் நிலை - இந்தியா

March 4 , 2026 11 days 76 0
  • முழுமையான உறுப்பினர் நிலைக்கான இந்தியாவின் கோரிக்கையில் முன்னேற்றத்தை சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) வரவேற்றது.
  • இந்தியா 2017 முதல் IEA இன் இணை உறுப்பினராக உள்ளது.
  • 1973 எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) உறுப்பு நாடுகளால் 1974 இல் IEA நிறுவப்பட்டது.
  • முழுமையான IEA உறுப்பினர் நிலை தற்போது OECD நாடுகளுக்கு மட்டுமே அளிக்கப் படும் நிலையில் இந்தியா OECD இல் தற்போது உறுப்பினராக இல்லை.
  • உறுப்பு நாடுகள் குறைந்தபட்சம் 90 நாட்கள் நிகர இறக்குமதிக்கு சமமான மூலோபாய எண்ணெய் இருப்புக்களை பராமரிக்க வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்