TNPSC Thervupettagam
August 25 , 2025 15 hrs 0 min 20 0
  • லூதியானாவைச் சேர்ந்த ராயன்ஷ் குப்தா சீனாவின் ஜினிங்கில் நடைபெற்ற 18வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO 2025) போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்றார்.
  • ராயன்ஷ், இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டு தேசியக் கொடியை ஏந்தி அணியை வழி நடத்தினார்.
  • இந்த உலகளாவியப் போட்டியில் இந்திய அணி 7 பதக்கங்களையும், 1 சிறப்பு விருதையும் வென்றது.
  • ராயன்ஷ், GYM (இளைஞர் மற்றும் ஊடகத்திற்கான புவி அறிவியல்) நிருபர் விருதையும் பெற்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்