TNPSC Thervupettagam
November 22 , 2025 6 days 38 0
  • பருவநிலை மாற்றம் மற்றும் வர்த்தகம் குறித்த ஒருங்கிணைந்த மன்றம் (IFCCT) ஆனது பிரேசிலின் பெலெமில் நடைபெற்ற COP30 மாநாட்டில் தொடங்கப்பட்டது.
  • IFCCT என்பது எந்தவொரு முறையான பேச்சுவார்த்தைகளும் இல்லாமல் பருவநிலைக் கொள்கைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தைப் பற்றி விவாதிக்கும் உலகளாவியத் தளமாகும்.
  • கார்பன் எல்லைச் சீரமைப்பு நடவடிக்கைகள் (CBAM), பசுமை மானியங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி மாற்றங்கள் போன்ற பிரச்சினைகளை உலக நாடுகள் தீர்க்க உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • IFCCT நாடுகள் பருவநிலை தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளைப் புரிந்து கொண்டு நிர்வகிக்க உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்