January 7 , 2026
4 days
27
- இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு லிமிடெட் (IFFCO), இந்தி மொழி எழுத்தாளர் மைத்ரேயி புஷ்பாவுக்கு IFFCO சாகித்ய சம்மான் 2025 விருதை வழங்கியுள்ளது.
- இந்த விருது இந்தி மொழி இலக்கியத்திற்கு, குறிப்பாக கிராமப்புற வாழ்க்கை தொடர்பான படைப்புகளுக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
- IFFCO இளம் இலக்கிய விருது 2025 அங்கிதா ஜெயினுக்கு வழங்கப்பட்டது.
- IFFCO சாகித்ய சம்மான் விருது 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- இந்த விருது ஒரு பாராட்டுப் பத்திரம், நினைவுப் பரிசு மற்றும் 11 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை உள்ளடக்கியது.
Post Views:
27