TNPSC Thervupettagam

IFFI திரைப்பட விழா

January 24 , 2021 1609 days 676 0
  • கோவாவில் நடைபெற்ற இந்தியாவின் சர்வதேசத் திரைப்பட விழாவின் (IFFI - International Film Festival of India) 51வது பதிப்பில் இத்தாலிய ஒளிப்பதிவாளர் விட்டோரியோ ஸ்டோராரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
  • 51வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவானது வங்கதேசத்தின் மீது கவனம் செலுத்துகிறது.
  • IFFI ஆனது ஆசியாவின் பழமையான மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்