TNPSC Thervupettagam
April 12 , 2020 1933 days 683 0
  • மத்தியப் பணியாளர் பயிற்சித் துறையானது கோவிட் – 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக iGOT என்ற ஒரு நிகழ்நேர தளத்தைத் தொடங்கி உள்ளது.
  • இந்தத் தளமானது ஒருங்கிணைந்த அரசு நிகழ்நேர பயிற்சித் தளம் என்று அழைக்கப் படுகின்றது.
  • இந்த தளமானது கோவிட் – 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடும் பணியாளர்களின் பயிற்சி தேவைகளைப் பூர்த்தி செய்ய இருக்கின்றது.
  • இது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திக்சா என்ற இணைய தளத்தில் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்