TNPSC Thervupettagam

IGST தீர்வு அறிக்கை

September 9 , 2025 16 hrs 0 min 91 0
  • புது டெல்லியில் நடைபெற்ற 56வது சரக்கு மற்றும் சேவை வரி (GST) சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு பங்கேற்றது.
  • ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரி (IGST) தீர்வு குறித்த அதிகாரிகள் குழுவின் அறிக்கையைச் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துரைத்தார்.
  • 2025 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இறுதிக்குள் IGST தீர்வு அறிக்கையை முழுமையாக செயல்படுத்த GST சபை ஒப்புக் கொண்டது.
  • இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி முதல் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் (பாவ) பொருட்களுக்கு இழப்பீட்டு வீத வரி விதிக்கும் காலத்தை நீட்டிக்கவும் சபை பரிந்துரைத்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்