January 6 , 2022
1412 days
676
- பிரான்சு நாட்டிலுள்ள அறிவியலாளர்கள் மற்றும் நிபுணர்கள் ‘IHU’ எனப்படும் ஒரு புதிய கோவிட்-19 திரிபினை அடையாளம் கண்டுள்ளனர்.
- இந்தப் புதிய திரிபானது ஓமைக்ரானை விட அதிக பிறழ்தலைக் கொண்ட ஒரு திரிபு ஆகும்.
- B.1.640.2 அல்லது IHU எனப்படும் இந்தத் திரிபானது IHU மத்தியத் தரைக்கடல் தொற்றுக் கல்வி நிறுவனத்தின் கல்வியாளர்களால் முதன் முதலில் கண்டறியப்பட்டது.
- இது ஓமைக்ரானை விட அதிகமாக, 46 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது.

Post Views:
676