சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (IIED) 'IIED உணவுப் பாதுகாப்பு குறியீட்டை' வெளியிட்டுள்ளது.
இந்தக் குறியீடு உணவுப் பாதுகாப்பை கிடைக்கும் தன்மை, அணுகக்கூடிய தன்மை, பயன்பாடுமற்றும்நிலைத்தன்மை ஆகிய நான்கு முக்கிய தூண்களின் அடிப்படையில் அளவிடுகிறது.
இது 1.5°C மற்றும் 2°C போன்ற வெவ்வேறு வெப்பமயமாதல் நிலைகளின் கீழ் பருவ நிலை மாற்றத்தின் தாக்கத்தை ஆய்வு செய்கிறது.
இந்தக் குறியீட்டில், உணவுப் பாதுகாப்பின்மையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாகஇந்தியாவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
வெப்பமயமாதல் சூழல்களால் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மதிப்பெண் சுமார் 15% குறையக் கூடும் என்பதோடுஇது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை அபாயத்தை அதிகரிக்கும்.