TNPSC Thervupettagam
February 13 , 2026 13 hrs 0 min 28 0
  • உலகின் முதல் மருத்துவர் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையில் இயங்கும் வீட்டு சுகாதார சூழல் அமைப்பாக iLive Connect தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது மருத்துவ ஆலோசனை, தொலைதூர நோயாளி கண்காணிப்பு மற்றும் வீடு அடிப்படையிலான சுகாதாரச் சேவைகளை ஒரே டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்கிறது.
  • நோயறிதல், சுகாதாரக் கண்காணிப்பு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்புத் திட்டமிடல் ஆகியவற்றில் மருத்துவர்களை ஆதரிக்க இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.
  • இந்தத் தளம் வீட்டிலேயே நோயாளிகளுக்கு, குறிப்பாக வயதான மற்றும் நாள்பட்ட நோய் வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு தொடர்ச்சியான பராமரிப்பில் கவனம் செலுத்துகிறது.
  • இது அணுகல்தன்மை, சுகாதாரப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதாரப் பரவலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்