TNPSC Thervupettagam
June 2 , 2025 9 days 44 0
  • 'Generative AI and Jobs: A Refined Global Index of Occupational Exposure' என்று பெயரிடப்பட்ட அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் போலந்தின் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NASK) இணைந்து இந்தக் கூட்டு ஆய்வறிக்கையினை வெளியிட்டது.
  • உலகளவில் சுமார் 4 வேலைவாய்ப்புகளில் 1 வேலைவாய்ப்பு, இயற்றறிவு கொண்ட செயற்கை நுண்ணறிவின் தாக்கத்திற்கு (GenAI) உள்ளாக வாய்ப்புள்ளது.
  • மிக அதிக வருமானம் உள்ள நாடுகளில், பெண்களின் வேலைவாய்ப்புகளில் 9.6% ஆனது அதிக தானியங்கி இயந்திரங்களினால் ஆபத்தை எதிர்கொள்கின்றன என்ற நிலையில் இது ஆண்களில் 3.5% ஆக உள்ளது.
  • எழுத்தர், ஊடகம், மென்பொருள் மற்றும் நிதி தொடர்பான தொழில்கள் அதிகளவில் இதன் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்தில் உள்ள அதே நேரத்தில் இத்துறைகளில் முழு தானியக்கத்திற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்