TNPSC Thervupettagam

IMD-இன் தலைவர்

June 18 , 2019 2209 days 849 0
  • புகழ் பெற்ற விஞ்ஞானியும் புயல் எச்சரிக்கை நிபுணருமான மிருத்ஞ்செய் மகாபத்ரா இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் இந்தியாவின் “சூறாவளி மனிதர்” எனப் பிரபலமாக அறியப்படுகின்றார்.
  • இவரும் இவரின் புயல் எச்சரிக்கைக் குழுவினரும் பைலின் (2013), ஹுட்ஹுட் (2014), டிட்லி (2018) ஆகிய புயல்கள் குறித்து துல்லியமான முன்னறிவிப்புகளை வழங்கினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்