TNPSC Thervupettagam

IMD – பருவ மழை முன்கணிப்பு

April 17 , 2019 2260 days 677 0
  • இந்திய வானிலையியல் துறையானது நீண்ட காலச் சராசரி என்ற அளவில் திட்டமிடப்பட்ட மழை அளவு குறித்த தனது பருவமழை முன்கணிப்பை வெளியிட்டுள்ளது. இது நீண்ட கால சராசரி அளவில் 96 சதவிகிதம் மழை பெய்யும் என்று கணித்துள்ளது.
  • LPA-ன் (Long Period Average) 96 சதவிகிதம் என்பது சாதாரண மழைப் பொழிவை விடக் குறைவு என்பதைக் குறிக்கிறது.
  • மேலும் தகவல்களுக்கு பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தவும். https://www.tnpscthervupettagam.com/monsoon-prediction/

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்