IMD-UNDP மற்றும் ஜப்பான் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு பருவநிலை நடவடிக்கைக்கான ஒத்துழைப்பு
August 16 , 2022 1192 days 490 0
இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) ஆனது ஜப்பான் அரசு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்புடன் (UNDP) இணைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 10 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் பருவநிலை நடவடிக்கையை விரைவுபடுத்தும் முயற்சியை அந்த நாடுகள் தொடங்கியுள்ளன.
நிகர- சுழிய உமிழ்வை அடைவதற்கான முயற்சியில், இந்த முன்னெடுப்பானது தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புக்கு (NDC) நிதி உதவியை வழங்கும்.
இது பருவநிலை நெகிழ்திறன் கொண்ட மேம்பாட்டினையும் உறுதி செய்யும்.