TNPSC Thervupettagam

IMF இந்திய நிர்வாக இயக்குநர் - K.V. சுப்பிரமணியன்

May 8 , 2025 13 days 72 0
  • சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி V. சுப்பிரமணியன்  தனது பதவிக் காலமானது முடிவதற்குள் அரசாங்கத்தினால் இந்தியாவிற்குத் திரும்ப அழைக்கப் பட்டுள்ளார்.
  • சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு நிர்வாக இயக்குநராக (இந்தியா சார்பில்) அவரை அப்பதவியில் இருந்து "உடனடியாக" நீக்குவதற்கு என்று அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • IMF அமைப்பானது இந்தியா, வங்காளதேசம், பூடான் மற்றும் இலங்கைக்கான நிர்வாக இயக்குநர் (ED) பதவி "காலியானதாக" தற்போது குறிப்பிட்டுள்ளது.
  • IMF அமைப்பின் தினசரி அன்றாட நடவடிக்கைகளை நடத்துவதற்கு நிர்வாக வாரியம் பொறுப்பு கொண்டுள்ளது.
  • இது உறுப்பினர் நாடுகள் அல்லது நாடுகளின் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நிர்வாக இயக்குநர்களையும், அதன் தலைவராகப் பணியாற்றும் வகையில் நிர்வாக இயக்குநரையும் கொண்டுள்ளது.
  • இந்த வாரியம் ஆனது வழக்கமாக ஒவ்வொரு வாரமும் பல முறை கூடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்