TNPSC Thervupettagam

IMI எதிர்ப்புத் திறன் கொண்ட கடுகு கலப்பினங்கள்

June 13 , 2026 15 hrs 0 min 58 0
  • 2026-27 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் இமிடாசோலினோன்-எதிர்ப்புத் திறன் கொண்ட கடுகு கலப்பினங்களை பெரிய அளவில் பயிரிட இந்திய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
  • இந்தக் கடுகு கலப்பினங்கள் இமிடாசோலினோன் (IMI) களைக்கொல்லிகளை எதிர்க்கும் திறன் கொண்டவை மற்றும் ஒரோபஞ்ச் (பெலிபான்சே) என்ற ஒட்டுண்ணிக் களைகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
  • இவை மரபணு மாற்றப்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் அல்லாமல், பிறழ்வு இனப் பெருக்க முறையின் மூலம் உருவாக்கப்பட்டன.
  • இந்தக் கலப்பினங்களில் அசிட்டோலாக்டேட் சின்தேஸ் (ALS) நொதியில் மாற்றம் உள்ளதால், அவை IMI களைக்கொல்லிகளை எதிர்க்கும் திறனைப் பெறுகின்றன.
  • விவசாயிகள் கடுகு பயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் களைகளை அழிக்க IMI களைக் கொல்லிகளை தெளிக்கலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்