TNPSC Thervupettagam
October 22 , 2019 2095 days 777 0
  • “இந்திய மியான்மர் கடற்படைப் பயிற்சியின்” இரண்டாம் பதிப்பின் தொடக்க விழாவானது விசாகப் பட்டினத்தில் உள்ள ஐ.என்.எஸ் ரன்விஜய் கப்பலில் நடத்தப்பட்டது.
  • மியான்மரின் கடற்படைக் கப்பல்களான யுஎம்எஸ் சின் பியூ ஷின் (எஃப் -14) மற்றும் யுஎம்எஸ் தபின்ஷ்வேதி (773) ஆகிய கப்பல்கள் விசாகப் பட்டின நகரத்திற்கு வந்தடைந்தன.
  • இந்தியக் கடற்படையின் ஒரு ஏவுகணை வழித் துணைக் கப்பலான ஐ.என்.எஸ் குத்தர் மற்றும் வழிகாட்டு ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐ.என்.எஸ் ரன்விஜய் ஆகியவை இந்தக் கூட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக விளங்கும்.
  • இந்தப் பயிற்சியானது துறைமுகத்தில் மற்றும் கடலில் என 2 கட்டங்களாக நடத்தப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்