TNPSC Thervupettagam

IMO சபைக்கு இந்தியா தேர்வு

December 2 , 2025 10 days 52 0
  • 2026–27 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) சபைக்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இலண்டனில் நடைபெற்ற IMO சட்டமன்றத்தின் 34வது அமர்வின் போது இந்தத் தேர்தல் நடைபெற்றது.
  • சர்வதேசக் கடல்சார் வர்த்தகத்தில் அதிக ஆர்வம் கொண்ட பத்து நாடுகளின் பிரிவில் இந்தியாவானது அதிகபட்சமாக 169 செல்லுபடியாகும் வாக்குகளில் 154 வாக்குகளைப் பெற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்