IMTJ மருத்துவப் பயண விருதுகள் 2019
December 19 , 2019
1973 days
737
- சென்னையில் உள்ள அப்பல்லோ சிறப்புப் புற்றுநோய் மருத்துவமனையானது இந்த ஆண்டின் சர்வதேசப் புற்றுநோய் மையத்தின் கீழ் உள்ள ஒரு விருதை வென்றுள்ளது.
- இந்த விருதுகள் மருத்துவப் பயணம், மருத்துவச் சுற்றுலா மற்றும் சுகாதார சுற்றுலாத் துறை ஆகியவற்றில் உள்ள புதுமை மற்றும் சிறப்பை அனுசரிக்கின்றன.
- மருத்துவப் பயணம் மற்றும் மருத்துவச் சுற்றுலா ஆகியவற்றின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதற்கு ஆதரவளிக்கும் வகையில் 2007 ஆம் ஆண்டில் IMTJ நிறுவப் பட்டது.
- 2019 ஆம் ஆண்டின் IMTJ மருத்துவப் பயண விருதுகளின் வெற்றியாளர்கள் பெர்லினில் அறிவிக்கப் பட்டனர்.
Post Views:
737