TNPSC Thervupettagam

IN-SPACe மையத்தில் SBaaS

May 3 , 2025 42 days 74 0
  • இஸ்ரோவின் ஒரு வணிகப் பிரிவான இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) ஆனது, Satellite Bus as a Service (SBaaS) எனும் முக்கிய முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது செயற்கைக்கோள் உருவாக்கத்தில் தனியார் துறையின் பெரும்பங்களிப்பை மிக நன்கு ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்திய அரசு சாரா நிறுவனங்களால் (NGEs) வடிவமைக்கப்பட்டச் சாதனங்களை சுமந்து செல்வதற்கான சிறிய செயற்கைக்கோள் ஏவுகலன்களை உருவாக்கும்.
  • இந்த SBaaS என்ற புதிய மாதிரியானது, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக வேண்டி ஏவப்படத் தயாரான நிலையிலான செயற்கைக்கோள் தளங்களுக்கான அணுகலை எளிதாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்