TNPSC Thervupettagam
April 2 , 2022 1226 days 592 0
  • கோவாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள  ஐஎன்எஸ் ஹன்சா கப்பலில் நடத்தப் பட்ட ஒரு விழாவில் இந்தியக் கடற்படையின் இரண்டாவது பி-8I ரக விமானப் படையானது  இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
  • ஐஎன்ஏஎஸ் 316 என்ற இந்த விமானத்திற்க்கு ‘காண்டோர்ஸ்’  என்று தலைப்பிடப் பட்டு உள்ளது.
  • காண்டோர் என்பது மாபெரும் இறக்கைகள் கொண்ட, உலகின் மிகப்பெரிய பறக்கும் நிலப் பறவைகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்