TNPSC Thervupettagam
July 31 , 2021 1476 days 722 0
  • இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து ரஷ்யாவின் வோல்கோகிராட் என்னுமிடத்தில் 12வது கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளன.
  • இந்தப் பயிற்சிக்கு INDRA 2021 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இப்பயிற்சியானது இரு நாடுகளுக்கிடைப்பட்ட இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பினை வலுப்படுத்தி மேம்படுத்தும்.
  • இதில் இரு நாடுகளைச் சேர்ந்த 250 பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்