TNPSC Thervupettagam

INS சுனைனா – IOS சாகர் கடல்சார் திட்டம்

April 6 , 2026 15 hrs 0 min 10 0
  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தச் செய்வதற்காக, சாகர் திட்டத்தின் கீழ் INS சுனைனா கப்பல் ஈடுபடுத்தப் பட்டுள்ளது.
  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து சுதந்திரம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • 16 வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர் மற்றும் இந்தக் கப்பல் கூட்டுப் பயிற்சி மற்றும் நல்லுறவு நடவடிக்கைகளுக்காக கொழும்பு, சிங்கப்பூர், ஜகார்த்தா, புக்கெட், சிட்டகாங், யாங்கூன், மாலே மற்றும் கொச்சி போன்ற துறைமுகங்களுக்குச் செல்லும்.
  • இப்பயிற்சி கப்பல் செலுத்துதல், தீயணைப்பு, சேதக் கட்டுப்பாடு மற்றும் தேடுதல் மற்றும் பிடிப்பு (VBSS) உள்ளிட்ட பல்வேறு திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்