TNPSC Thervupettagam
September 20 , 2025 2 days 13 0
  • பீகாரில் உள்ள முசாபர்பூர் மாவட்டம் INSPIRE விருது MANAK திட்டத்தில் 7,403 மாணவர் கருத்து சமர்ப்பிப்புகளுடன் தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்தது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் மேற்கொள்ளப்படும்  INSPIRE திட்டம், 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களிடையே புதுமைகளை ஊக்குவிக்கிறது.
  • முசாபர்பூர் பெங்களூரு நகரத்தை (7,306 கருத்தாக்கங்கள்) முந்தியது, கர்நாடகாவின் பாகல்கோட்டை (6,826 யோசனைகள்) முதலிடத்தைப் பிடித்தது.
  • பீகாரின் வைஷாலி மாவட்டமும் முதல் பத்து இடங்களில் இடம்பெற்று, 5,805 மாணவர் கருத்தாக்கங்களின் சமர்ப்பிப்புகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்