International Invincible Gold Medal – டாக்டர் ரமேஷ் பொக்ரியால்
May 21 , 2021 1536 days 746 0
இந்த ஆண்டின் International Invincible Gold Medal (வெல்ல முடியாத அளவிலான சர்வதேச தங்கப் பதக்கம்) ஆனது மத்தியக் கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனது எழுத்துகள், சமூகம் மற்றும் சிறப்புமிக்க பொது வாழ்வின் மூலம் மனித குலத்திற்கு அவர் ஆற்றிய சிறப்பானச் சேவைக்காகவும் அவரது அசாதாரணமான பங்களிப்பிற்காகவும் அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமுள்ள மகரிஷி அமைப்பு மற்றும் அதன் பல்கலைக்கழத்தினால் இந்த விருது வழங்கப்பட இருக்கின்றது.