IPF குடிமக்கள் திருப்தி கணக்கெடுப்பு - ஸ்மார்ட் போலிசிங், 2021
November 24 , 2021
1268 days
555
- இது இந்தியக் காவல்துறை அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்டது.
- காவல்துறை மீதான ஒரு பொது நம்பிக்கையின் கண்ணோட்டத்தில் குடிமக்களின் கருத்துகளை அளவிடுவதற்கு இது ஒரு கணக்கெடுப்புக் கட்டமைப்பை உருவாக்கியது.
- இதில் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, அசாம், கேரளா மற்றும் சிக்கிம் ஆகியவை ஒட்டு மொத்தமாக அதிக மதிப்பெண் பெற்ற முதல் ஐந்து மாநிலங்களாகும்.
- கீழே இருந்து மேல் நோக்கி பீகார், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் உள்ளன.
- பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்கள் கிட்டத்தட்ட அனைத்துப் பிரிவுகளிலும் மோசமான நிலையில் உள்ளன.

Post Views:
555