TNPSC Thervupettagam

IRCTC மற்றும் IRFC - நவரத்னா அந்தஸ்து

March 6 , 2025 58 days 80 0
  • இந்திய இரயில்வே உணவு வழங்கீடு மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC) மற்றும் இந்திய இரயில்வே நிதிக் கழகம் (IRFC) ஆகியவை முறையே நாட்டின் 25வது மற்றும் 26வது நவரத்னா நிறுவனங்களாக மாறியுள்ளன.
  • இந்திய இரயில்வே நிர்வாகத்தின் பட்டியலிடப்பட்ட ஏழு மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களும் (CPSEs) தற்போது நவரத்னா நிறுவன அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
  • இந்திய இரயில்வே நிர்வாகத்தில் மொத்தம் 12 CPSE நிறுவனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்