இந்திய இரயில்வே உணவு வழங்கீடு மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC) மற்றும் இந்திய இரயில்வே நிதிக் கழகம் (IRFC) ஆகியவை முறையே நாட்டின் 25வது மற்றும் 26வது நவரத்னா நிறுவனங்களாக மாறியுள்ளன.
இந்திய இரயில்வே நிர்வாகத்தின் பட்டியலிடப்பட்ட ஏழு மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களும் (CPSEs) தற்போது நவரத்னா நிறுவன அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
இந்திய இரயில்வே நிர்வாகத்தில் மொத்தம் 12 CPSE நிறுவனங்கள் உள்ளன.